ராமர் பாதம்
தனுஷ்கோடியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் ராமர் பாதம் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு கல்லில் ராமர் கால் தடங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஸ்ரீலங்காவில் சீதா தேவியைக் கண்டுபிடித்ததாக அனுமன் ராமரிடம் கூறியதாக நம்பப்படுகிறது.