அணைத்து கார்களும் எப்போதும் மிகவும் சுத்தம் செய்து பராமரிக்கப்படுகிறது.
மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு குறைந்த வாடகைக்கு கிடைக்கும்.
எங்கள் சேவையில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் வகையில் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
எங்களிடம்
4seater indica,Swift Dzire,Etios,
7seater Innova,Innova Crysta, Xylo,
14seater Tempo Traveler,
என அணைத்து வகையான கார்கள் மற்றும் அணைத்து வகையான வேன்களும் AC/Non Ac வகையில் கிடைக்கும்.
எங்கள் சேவை 24 மணி நேரமும் செயல்படும்
மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எங்கள் Digital business card ஐ Save செய்ய
கீலுள்ள Digital Card Button click செய்யவும்
என்றும் உங்கள் சிறந்த சேவையில்
SHARA MADURAI CABS
Madurai-625011
saisharacabs@gmail.com